Gossips
இருங்க் பாய்.. நடிகைக்கு தனியாக ஆயில் மசாஜ் செய்த நடிகர்.. வைரலான சம்பவம்..!
நடிகைகள் மீது எப்போதுமே இந்த ஜொள்ளு நடிகருக்கு தனிப்பட்ட பிரியம் இருந்து வருகிறது. தாலி கட்டிய மனைவியை விட்டு விட்டு தொடர்ந்து நடிகைகளோடுதான் இவர் நேரத்தை செலவிட்டு வருகிறார். இதனாலேயே சினிமா வட்டாரத்தில் இவருக்கு மரியாதை குறைந்துவிட்டது.
இந்நிலையில் தொடர்ந்து அந்த நடிகை மீது ஆசை கொண்டு அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார் இந்த நடிகர்.
நடிகை நடனமாடுவதில் பெரிய ஆள் என்பதால் டான்ஸ் மாஸ்டரிடம் பற்றி எரியும் வகையில் டான்ஸ் ஸ்டெப்பை வைக்க சொல்லியுள்ளார் நடிகை.
அப்படி வைத்த பாடலில் ஆடியது மூலம் நடிகைக்கு இடுப்பில் சுழுக்கு ஏற்பட்டுள்ளது. விஷயத்தை அறிந்த நடிகர் நானே சுழுக்கெடுக்கிறேன் என கேரவானுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பெரிதாக பரவி வருகிறது. இதனை அடுத்து ஜொள்ளு நடிகர் அவர் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் இந்த நடிகையையே கதாநாயகியாக புக் செய்து வருகிறாராம்.
