மகளின் வாய்ப்புக்காக தாயிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட நடிகர்.. ஒரே கொடுமைதான்.

சினிமாவில் கிசு கிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது என கூறலாம். அதிகமாக இங்கு கிசு கிசு இருந்து வருவதற்கு முக்கிய காரணமே பெண்களை சினிமாவில் பயன்படுத்தும் விதம்தான். சினிமாவில் மூன்று தலைமுறையாக உள்ள நடிகர் கூட இதற்கு விதி விலக்கு இல்லாமல் நடந்துக்கொள்கிறார்.

உயரமான இந்த நடிகர் பல காலங்களாகவே சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு மார்க்கெட் குறையாமல் இருந்து வரும் காரணத்தினாலேயே நடிகைகளே இவரிடம் அட்ஜெஸ்ட்மெண்டு கேட்டு வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு நடுவே இளமை காலங்களில் ஒரு நடிகை இவருடன் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Social Media Bar

அப்போது முதலே நடிகைக்கும் இவருக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. இந்த நிலையில் தற்சமயம் தனது மகளை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய ஆசைப்படுகிறார் இந்த நடிகை. இந்த நடிகர் இப்போதும் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பதால் இவரது திரைப்படத்திலேயே மகள் கதாநாயகியாக நடித்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறார் அந்த நடிகை.

தாய் ஒப்புக்கொண்ட அக்ரீமெண்ட்:

எனவே நடிகரை சந்தித்து இதுக்குறித்து பேசியுள்ளார் நடிகை. இதனை கேட்ட நடிகர் அவரை நான் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன். ஆனால் அந்த படம் துவங்கி முடியும் வரை நீ எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அம்மா நடிகையிடம் இவர் விதிமுறை போட்டுள்ளார்.

அதுக்கென்ன என்ன இருந்தாலும் பழைய தோழர்தானே என பெரிய மனதுடன் இதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் நடிகை. இதனையடுத்து தினசரி படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகையின் அம்மாவை அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் போய்விடுகிறாராம் இந்த நடிகர்.

தற்சமயம் அக்கட தேசத்து சினிமா துறையில் இதுதான் பேசுபொருளாக இருந்து வருகிறது.