Connect with us

நக்மாவுடன் ஒரு நைட்.. ரவுடிக்கு இருந்த ஆசை… ஹிந்தி சினிமா சென்ற நக்மாவின் ரகசிய வாழ்க்கை!.

nagma

News

நக்மாவுடன் ஒரு நைட்.. ரவுடிக்கு இருந்த ஆசை… ஹிந்தி சினிமா சென்ற நக்மாவின் ரகசிய வாழ்க்கை!.

Social Media Bar

Nagma: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அனைவரின் கனவுக்கன்னி ஆக இருந்த நடிகைகள் பலர் உள்ளார்கள். இதில் பாலிவுட்டில் இருந்து அறிமுகமானவர் தனா் நடிகை நக்மா. இவர் அப்பொழுது தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

ஆனால் சிறிது காலங்களிலேயே அவர் படங்களில் இருந்து விலகி விட்டார். இதற்கு பலரும் பல காரணங்கள் கூறி வந்தார்கள். தற்பொழுது நடிகை நக்மாவை பற்றிய ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நக்மா

இவரின் உண்மையான பெயர் நந்திதா மொராஜி. இவர் படத்திற்காக நக்மா என மாற்றிக் கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர். மேலும் ஜோதிகாவின் சகோதரி ஆவார். ஜோதிகா தமிழ் சினிமாவில் நுழைவதற்கு முக்கிய காரணம் அவரின் சகோதரி நக்மா தான் என அப்பொழுது கூறப்பட்டது.

nagma

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த பாட்ஷா திரைப்படம், பிரபுதேவா உடன் நடித்த காதலன் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் நக்மா.

இவரின் நடிப்பு அழகாகவும், தனித்துவமாகவும் இருப்பதால் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இவர் கனவு கன்னியாக இருந்தார். சினிமா வாழ்க்கை மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கினார் நக்மா.

சர்ச்சையில் சிக்கி நக்மா

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, நக்மா ஹிந்தி திரையுலகிற்கு சென்றார். மேலும் 90ஸ் காலகட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. இந்த வழக்கில் கைதான ரவுடியின் டைரியில் குறிப்பிட்டு இருந்ததாவது, நடிகை நக்மா பெயரை குறிப்பிட்டு, அவருடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என எழுதி இருந்ததாக அப்பொழுது பேசப்பட்டது.

மேலும் சர்வதேச அளவிலான தாதாக்களுடன் நடிகை நக்மா தொடர்பில் இருந்ததாகவும் அப்பொழுது தகவல் வெளியாகி சர்ச்சைகளை கிளம்பி வந்தது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருப்பது சமூகவலைத்தளங்களில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.

To Top