அந்த கிருஸ்மஸ் பொண்ணு வேணும்.. லோ ஆங்கிலில் வசியம் வச்ச தர்ஷா குப்தா..!

தமிழில் சீரியல்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 வில் கலந்து கொண்டார்.

Social Media Bar

அந்த நிகழ்ச்சி அவருக்கு ஏக்கச்சக்கமான வரவேற்பை பெற்று அதுவே அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது தர்ஷா குப்தா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அப்படியாக கிறிஸ்துமஸை முன்னிட்டு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றன.