Saturday, February 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
23 வயது இளம் நடிகையுடன்  நடிக்கும் தனுஷ்.. ஸ்கூல் ஸ்டூடண்ட் கதையாக இருக்குமோ?

23 வயது இளம் நடிகையுடன்  நடிக்கும் தனுஷ்.. ஸ்கூல் ஸ்டூடண்ட் கதையாக இருக்குமோ?

by Raj
March 18, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனாலையே தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது.

பெரும்பாலும் நடிகர்கள் பெரிய ஆக்ஷன் கதாநாயகர்களாக வரவேற்பை பெற்ற பிறகு ஆக்சன் காட்சிகள் இல்லாத திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லாத கதைகளை கூட தனுஷ் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட சுத்தமாக சண்டைக் காட்சிகளே கிடையாது. இந்த மாதிரி நடித்துவரும் நிலையில் தனுஷ் தற்சமயம் அவரே இயக்கி நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். அப்படியாக அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More:  அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

அதனை தொடர்ந்து அடுத்து இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில் இட்லி கடை திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கப் போகும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமீதா பைஜூ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மமிதா பைஜூ பிரேமலு திரைப்படத்தின் மூலமாக அதிக பிரபலம் அடைந்ததால் தற்சமயம் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றால் அந்த திரைப்படத்தில் தனுஷ் கண்டிப்பாக இளம் கதாபாத்திரமாக தான் இருப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Read More:  பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? -  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 
Tags: Dhanushmamitha baijuதனுஷ்மமிதா பைஜு
Previous Post

விஜய்யை விட 4 மடங்கு அதிக சொத்து.. ரம்பாவின் சொத்து மதிப்பின் பின்னணி..!

Next Post

சர்ச்சை நடிகருக்கு ஜோடியாக களம் இறங்கும் கயாடு லோகர் – வேண்டாம் செல்லம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

February 13, 2026

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
Next Post
சர்ச்சை நடிகருக்கு ஜோடியாக களம் இறங்கும் கயாடு லோகர் – வேண்டாம் செல்லம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

சர்ச்சை நடிகருக்கு ஜோடியாக களம் இறங்கும் கயாடு லோகர் - வேண்டாம் செல்லம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Recent Updates

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
தளபதி 69 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. கண்டிப்பா அரசியல் படம்தான்..! இதை கவனிச்சீங்களா..!

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved