Connect with us

முக்கால்வாசி படத்தை டூப்பை வச்சே எடுத்துருக்காங்க! –  கேப்டன் மில்லர் படத்தில் நடந்த கோளாறு..!

News

முக்கால்வாசி படத்தை டூப்பை வச்சே எடுத்துருக்காங்க! –  கேப்டன் மில்லர் படத்தில் நடந்த கோளாறு..!

Social Media Bar

தமிழில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தற்சமயம் சிறப்பாக நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக தனுஷ் அறியப்படுகிறார். வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அருண் மதேஷ்வரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தில் பல காட்சிகளில் தனுஷ் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் இதற்காக இரண்டு டூப்களை வைத்துள்ளனர். பொதுவாக படப்பிடிப்பில் சண்டை காட்சிகளுக்காக கதாநாயகனை போலவே டூப் போடும் ஆட்கள் இருப்பார்கள்.

ஆனால் எதற்கு இரண்டு பேர் என விசாரிக்கும்போது தனுஷ் முகத்தை காட்டாமல் அவரது முதுகை காட்டும் காட்சிகள் போன்றவற்றை கூட டூப்பை வைத்துதான் எடுக்கிறார்களாம். தனுஷ் முகம் தெரிகிற காட்சிகளை மட்டுமே தனுஷ் நடிக்கிறாராம்.

பெரும் ஹீரோவாக ஆனதால் இந்த மாதிரி செய்கிறாரா தனுஷ்? என நெட்டிசன்கள் இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

To Top