News
மங்கத்தா படத்தில் அஜித் சம்பளம் இவ்வளவுதானா?
தமிழ் சினிமாவில் நடிகர்களின் தரவரிசை என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் முதல் இடத்தில் ரஜினியும், இரண்டாவது இடத்தில் விஜய்யும், மூன்றாவது இடத்திலும் அஜித்தும் இருக்கிறார்கள்.

அவர் நடித்த மங்காத்தா திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வந்தது. அப்போது அந்த படத்திற்கு சம்பளமாக அவர் 10 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் அதற்கு முந்தைய படங்களில் 10 கோடிக்கும் குறைவாகவே சம்பளம் வாங்கி வந்தாராம்.
மங்காத்தா படத்தில்தான் முதன் முதலாக 10 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு அவரது சம்பளம் அதிகரிக்கவும் அந்த படமே காரணமாக அமைந்தது. மங்காத்தா திரைப்படம் அஜித்திற்கு ஒரு சிறப்பான வெற்றியை கொடுத்தது.
