Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
surya

surya

காங்கிரஸிற்கு எதிரா படம் நடிக்க முடியாது!.. சூர்யா படத்தில் இருந்து விலக இதுதான் காரணமா!..

by Raj
March 25, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீப காலமாக சூர்யாவிற்கு பெரிதாக வெற்றி படங்கள் என்பதே அமையவில்லை. சொல்லப்போனால் அடுத்து வரவிருக்கும் கங்குவா திரைப்படத்தைதான் சூர்யாவே மலைபோல் நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கங்குவா திரைப்படத்திற்கு முன்பு வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார் சூர்யா. இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருந்தார். ஆனால் பிறகு ஏதோ சில பிரச்சனைகளின் காரணமாக வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை.

அதேபோல பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்திலும் முதலில் சூர்யாதான் நடிக்க இருந்தார். ஆனால் படபிடிப்பு துவங்கிய சில நாட்களில் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். இப்படி அவர் விலகிய இரண்டு திரைப்படங்களுமே பெரும் இயக்குனர்களின் திரைப்படங்களாகும்.

surya
surya

வெற்றிமாறன், பாலா இருவருமே ஓரளவு மக்கள் கவனிக்கும் வகையிலான திரைப்படங்களை கொடுக்கக்கூடியவர்கள். இந்த நிலையில் அடுத்து அவர் நடித்து வந்த திரைப்படம் புறநானூறு. இந்த திரைப்படத்தை இயக்கும் சுதா கொங்காரா ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரரைபோற்று என்கிற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார் சூர்யா. இது குறித்து திரைத்துறையில் சில பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது இந்த திரைப்படம் ஹிந்தி  எதிர்ப்பு குறித்து பேசப்படும் திரைப்படம் என கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த தேசிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது.

surya
surya

எனவே எப்படியும் இந்த திரைப்படம் காங்கிரஸிற்கு எதிராக இருக்கும் என்று நினைத்த சூர்யா. இந்த படத்தில் இருந்து அதனால்தான் சூர்யா விலகி இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதே சமயம் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதாலேயும் அந்த படத்தை விட்டு சூர்யா விலகி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: ganguvaSuryatamil cinemaகங்குவாசூர்யாதமிழ் சினிமா
Previous Post

விஜய்யின் அரசியல் எதிர்க்காலம் எப்படியிருக்கும்!.. பத்திரிக்கையாளரிடம் அரை மணி நேரம் வறுத்து எடுத்த ரஜினிகாந்த்!..

Next Post

ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும்!.. சிம்பு படத்தின் பெயரை மாற்றி அதில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
simbu vishnu vishal

ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும்!.. சிம்பு படத்தின் பெயரை மாற்றி அதில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved