Gossips
விபச்**ர வழக்கில் சிக்கிய புன்னகை நடிகை.. பிரபலத்துடன் உல்லாசம்.. அதிகாரி எடுத்த நடவடிக்கை
சினிமா என்று எடுத்துக் கொண்டால் அதில்பல சர்ச்சைகளும், கிசுகிசுகளும் அதிகம் வரும். அதிலும் நடிகை, நடிகர்களுக்கான கிசுகிசுக்கள், சர்ச்சைகள் போன்றவற்றில் அதிகம் பாதிப்படைவது நடிகைகள் தான். ஒரு சில சர்ச்சைகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் மற்றவை எல்லாம் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே வதந்திகளாக கிளப்பப்படுகின்றன.
அந்த வகையில் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் இந்த சர்ச்சை என்பது பொதுவான ஒன்றுதான். இந்நிலையில் தற்பொழுது பல நடிகர், நடிகைகளை பற்றி தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கிறார்.
அந்த வகையில் அவர் தற்பொழுது தெரிவித்திருக்கும் கருத்தானது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக உள்ளது.
தற்பொழுது தமிழ் சினிமாவில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை தமிழா தமிழா பாண்டின் தெரிவித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மோசமான அனுபவங்கள் மற்றும் அவர்கள் கடந்து வந்த பாதைகள் என அனைத்தையும் தெரிவித்து வருகிறார்.

சில சமயம் பெயரை குறிப்பிடாமல் அடைமொழியை வைத்து குறிப்பிடும் அவர் மேலும் அவர் குறிப்பிடும் நபருக்கு நடந்த துயரங்கள் என அனைத்தையும் கூறி வருகிறார். அவர் கூறும்போது எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு சினிமாவில் சாத்தித்து கொண்டிருக்கிறார்கள் என நம்மையும் யோசிக்க வைக்கும் படியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் பிரபல நடிகை பற்றி கூறியிருக்கும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புன்னகை நடிகையின் மீது அதிகாரி எடுத்த நடவடிக்கை
தற்பொழுது ஒரு நடிகையை பற்றி வெளிவந்திருக்கும் சர்ச்சையானது பேசுபொருளாக உள்ளது. சிரிப்பழகி என்ற அடைமொழி கொண்ட நடிகை, அவர் ஒரு தமிழச்சி எனவும், மேலும் அவர் துபாயில் இருந்து வந்த நடிகை ஆவார். காவல்துறை அதிகாரியின் வற்புறுத்தலுக்கு அந்த நடிகை ஆளாக்கப்பட்டார். ஆனால் அதற்கு அந்த நடிகை சம்மதம் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

மேலும் அந்த நடிகை, அடையாறில் உள்ள கிரவுண்ட் பிளாசா என்னும் ஹோட்டலில் இன்னொரு பிரபலத்துடன் தங்கி இருக்கிறார். இதனை அறிந்த அந்த உயர் அதிகாரி இரவு 12 மணிக்கு அங்கு காவல் அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்கிறார். அங்கு சென்ற காவல் அதிகாரி அவரை விபச்சார வழக்கில் கைது செய்து காரில் கூட அழைத்து செல்லாமல் ரோட்டிலேயே அழைத்து செல்கிறார்.
எனவே உயர் அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு இவர்கள் இணங்கவில்லை என்றால் இது போன்று நடத்தப்படுவார்கள் என தெரிவந்துள்ளது.
