Tuesday, March 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kamal archana nixen

kamal archana nixen

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… ஆண்டவர் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்!..

by Raj
December 9, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss kamal and Nixen : ஒவ்வொரு வாரமும் பிக் பாஸில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக கமல்ஹாசன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்கிற விஷயம்தான் எப்போதும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொடுத்து வரும்.

அந்த வகையில் இந்த வாரம் அர்ச்சனாவை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் நிக்சன். இது தொடர்பாக கமல்ஹாசன் ஒரு முடிவை எடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில் இன்று இது தொடர்பாக யூடியூபில் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகின.

அதில் முதல் புரோமோவில் பார்க்கும் பொழுது நிக்சனை கண்டித்து பேசியிருந்தார் கமல்ஹாசன். அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்தடுத்து வரும் ப்ரோமோக்களில் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியில் ஏற்படுத்தும் வகையில் முடிவுகளை எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

அதாவது மணி மற்றும் தினேஷ் செய்த சின்ன சின்ன தவறுகளையும் நிக்சன் தவறுகளோடு சேர்த்து மூவருக்கும் சேர்த்து எல்லோ கார்டு கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். நிக்சன் அளவிற்கு மோசமான வார்த்தைகளையோ வேறு எந்த விஷயங்களையும் மணியும் தினேஷும் பயன்படுத்தவில்லை.

தினேஷ் வட சென்னை பாஷையில் பேசியது நிக்சனுக்கு சமமாக பேச வேண்டும் என்றுதானே தவிர அவர் அந்த மக்களை ஒன்றும் கிண்டல் செய்யவில்லையே என ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேபோல அர்ச்சனாவிடமும் அவர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஏன் அதில் தலையிடுகிறீர்கள். இதற்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது திரும்ப பேசுகிறீர்கள் என்று வினுஷா விஷயம் குறித்து பேசி இருந்தார் கமல்.

ஆனால் அதேபோல முன்பு அர்ச்சனா அழுததை நிக்சன் பேசியிருந்தார் அது குறித்து கமல் எதுவும் சொல்லவில்லை எனவே கமல் நிக்சனுக்கு ஆதரவாக காயை நகர்த்துகிறாரோ என்று பேசி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். ஏற்கனவே பிரதீப் விஷயத்தில் கண்மூடித்தனமாக எடுத்த முடிவின் காரணமாக கமல்ஹாசனுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்தது. எனவே இந்த விஷயத்திலும் அப்படி முடிவு எடுக்காமல் யாருக்கும் பாதகம் இல்லாமல் போய்விடுவோம் என்று அனைவருக்கும் வார்னிங் கொடுத்து செல்கிறார் ஆண்டவர் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: Biggboss tamilkamalhaasannixentamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாநிக்சன்பிக்பாஸ்
Previous Post

நம்பியாருக்கு இருந்த அந்த நல்ல பழக்கம்!.. விஜய் அஜித் எல்லாம் கத்துக்கணும்!..

Next Post

நான் ரெடித்தான் வரவா!.. 1948 லேயே வந்த பாடல்!.. இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
leo chandralekha

நான் ரெடித்தான் வரவா!.. 1948 லேயே வந்த பாடல்!.. இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved