Tamil Cinema News
காட்ஸில்லா காங் சூப்பர் நோவா..! அடுத்த பட அப்டேட்.!
ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்களில் காட்ஸில்லா மற்றும் கிங் காங் அதிக பிரபலமான திரைப்படங்களாக இருந்து வந்தன. ஜப்பானில் எடுக்கப்பட்ட காட்ஸில்லா திரைப்படங்கள் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டதும் அதிக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த இரண்டு திரைப்படங்களையும் ஒன்று சேர்த்து காட்ஸில்லா வெர்சஸ் காங் என்கிற திரைப்படத்தை உருவாக்கியது. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து தற்சமயம் அடுத்த பாகமாக Godzilla X Kong: Supernova என்கிற திரைப்படம் அடுத்து வர இருக்கிறது. இதன் டீசர் ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
இது அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
