Gossips
ஆசை நாயகி பெயரை எல்லாம் பெத்த பிள்ளைகளுக்கு வைத்த ஸ்டார் நடிகர்!.. என்ன கொடுமை சார் இது..
தமிழில் பெரும் ஸ்டார் நடிகராக இருந்து வரும் இவர் மது மாது என்று ஒரு காலத்தில் ஜாலியாக இருந்து வந்த நடிகராவார். இப்போதும் சினிமாவின் டாப் நடிகராக இருந்து வரும் இந்த நடிகர் இப்போது மனம் திருந்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மேலும் பல பேட்டிகளில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். தற்சமயம் உள்ள தலைமுறையினருக்கு இந்த நடிகர் அந்த காலத்தில் ஆடிய ஆட்டங்கள் தெரியாது.
திரைப்படங்களில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இந்த நடிகர் நிஜ வாழ்க்கையில் அதை விட பெரிய வில்லனாக இருந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண்கள் உண்டு. அந்த இருவருக்குமே தன்னுடைய ஆசை நாயகிகள் பெயரை வைத்துள்ளார் நடிகர்.
காதலித்த பெண்கள்:
பொதுவாகவே காதலித்த நபரின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என்பதை பலரும் செய்து வந்துள்ளனர். அதே போல இந்த நடிகர் தனது குழந்தைகளுக்கே ஆசை நாயகிகள் பெயரை வைத்துள்ளதை வைத்து அவர்கள் வெறும் ஆசை நாயகிகளாக மட்டும் இருக்கவில்லை. காதலியாக இருந்துள்ளனர் என தெரிகிறது.
இவர் வெகு காலங்களாகவே ஒரு பாலிவுட் பிரபலம் மீது அதிக ஆசை வைத்திருந்தார். ஆனால் அந்த பிரபலத்தின் மாமானாரும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருந்தாலும் நடிகை மீது இருந்த ஆசை இவரை விடவில்லை.
அதனை தொடர்ந்து அவருடன் படம் நடிக்க வேண்டும் என பல முறை முயற்சி செய்து இறுதியாக ஒரு படத்தில் அவரை கதாநாயகியாகவும் நடிக்க வைத்தார். அந்த நடிகையின் பெயரைதான் தனது முதல் குழந்தைக்கு வைத்துள்ளார்.
இரண்டாவது குழந்தைக்கு வைத்த பெயர்:
இரண்டாவது குழந்தைக்கு தமிழ் சினிமாவில் இருந்த இன்னொரு நடிகையின் பெயரை வைத்துள்ளார். இந்த நடிகை கூடவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் இந்த நடிகர்.
இந்த நடிகையுடன் தீவிரமான காதல் இருந்ததாகவும் வெகு நாட்களாக இருவரும் லிவ் இன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவரின் நினைவாக இரண்டாவது பெண்ணுக்கு அவர் பெயரை வைத்துள்ளார் இந்த ஸ்டார் நடிகர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்