Gossips
கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு நடிகை… கண்டுப்பிடித்த காதலனுக்கு அதிர்ச்சி.. மன்மதன் படம் காட்டிய நடிகை..!
சினிமாவில் வேறு வழியே இல்லாமல் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு போன நடிகைகள் பல உண்டு. ஆனால் நல்ல வாழ்க்கையை சினிமாவில் பெற்று விட்டும் அதே விஷயத்தை செய்யும் நடிகைகளை என்ன சொல்வது. இங்கு ஒரு நடிகை சினிமாவில் நல்ல வாழ்க்கையை பெற்றும் கூட கள்ள உறவை நாடியுள்ளார்.
முதலில் இவருக்கு இந்த வெளிச்ச நடிகருடன்தான் காதல் இருந்துள்ளது. ஆனால் சாதி மதத்தை காரணம் காட்டி நடிகையின் தந்தை அந்த நடிகருடன் ஒத்து வராது. என மறுத்துள்ளார். இதனை கேட்ட நடிகை தன்னுடைய காதல் கை கூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்துள்ளார்.
கெட்டப் நடிகர்:

இதனை தொடர்ந்து தமிழின் பிரபலமான கெட்டப் நடிகருடன் வெகு நாட்களாகவே இவர் நட்பில் இருந்தார். ஆனால் அதையும் தாண்டி அவர் மீது நடிகைக்கு ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நடிகருடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளார்.
நடிகரும் அந்த நடிகைக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் நடிகை நடிகர் இருவரும் ஒன்றாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு போன் செய்திருக்கிறார் வெளிச்ச நடிகர். அந்த நடிகர் அங்குதான் இருக்கிறானா என வெளிச்ச நடிகர் கேட்கவும் இல்லை என அந்த நடிகை பதில் அளித்துள்ளார்.
திம்சு நடிகை செய்த வேலை:
ஆனால் சந்தேகம் தீராமல் திம்சு நடிகை வீட்டிற்கே வெளிச்ச நடிகர் வரவும் அதற்குள் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் கெட்டப் நடிகர். இந்த நிலையில் இதெல்லாம் சரிப்பட்டு வராது என முடிவெடுத்த வெளிச்ச நடிகர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் அப்போதும் நடிகை கெட்டப் நடிகருடன் போக்குவரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் கையும் களவுமாக இவர் காதலனிடம் மாட்டியுள்ளார். தற்சமயம் கோலிவுட்டில் இதுதான் பேச்சாக இருந்து வருகிறது.
