Connect with us

கேரவனுக்கு வந்தால்தான் ரீ எண்ட்ரி கிடைக்கும்.. சீனியர் நடிகைக்கே ஓவர் டார்ச்சர்..

Gossips

கேரவனுக்கு வந்தால்தான் ரீ எண்ட்ரி கிடைக்கும்.. சீனியர் நடிகைக்கே ஓவர் டார்ச்சர்..

Social Media Bar

என்னதான் நடிப்பு திறமை அதிகமாக இருந்தாலும் கூட இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து நடிகைகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சிறப்பாக நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு கூட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று சில நடிகர்களுக்கு ஒத்துப் போக வேண்டிய சூழ்நிலையில் நடிகைகள் இருக்கின்றனர்.

சிலருக்கு இது பழகிய விஷயமாக இருப்பதால் அட்ஜஸ்ட்மென்ட் என்றாலே ஓ.கே சொல்லி விடுகின்றனர். ஆனால் சில நடிகைகள் அதனை ஏற்றுக் கொள்ளவே தயாராக இருப்பதில்லை. இந்த நிலையில் வாட்டசாட்டமான உருவமும் நடிப்பு திறமையும் கொண்ட நடிகை ஒருவருக்கு மோசமான இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட்:

பொதுவாக திரைப்படங்களில் ஒரே டேக்கில் நடிக்க கூடிய திறமை பெற்றவர் இந்த நடிகை. சமீப காலமாக அதிக கவர்ச்சியில் இவர் நடித்து வந்தாலும் கூட அட்ஜஸ்ட்மென்ட் மாதிரியான விஷயங்களில் என்ன மனநிலையில் இருந்தார் என தெரியவில்லை.

இந்நிலையில் சீனியர் நடிகர் ஒருவர் இவரது கவர்ச்சி திரைப்படங்களை காட்டி இவர் மீது ஆசைப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது திரைப்படங்களிலேயே இந்த நடிகையை நடிக்கவும் வைத்திருக்கிறார். அதில் அவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகவே அது கெஸ்ட் ஹவுஸ் வரை நீண்டு இருக்கிறது.

அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து வெகு நாட்கள் வாழ்ந்து வந்தனர். அதற்கு பிறகு இந்த நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஏனெனில் ஒரு லெவலுக்கு மேல் அந்த நடிகருடன் வாழ்வதற்கு இவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சீனியர் நடிகர்:

ஆனால் அந்த நடிகர் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் வேறு திருமணம் செய்து கொண்டார். இப்போது வெகு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்கு வந்த இந்த நடிகை மீண்டும் இந்த சீனியர் நடிகரின் திரைப்படத்தில் கமிட்டாகி நடிக்க துவங்கியிருக்கிறார்.

ஆனால் அப்பொழுது என்ன டார்ச்சர் கொடுத்தாரோ அதே டார்ச்சர் இப்போதும் கொடுக்கிறாராம். அந்த நடிகர் பொதுவாகவே இடைவேளை சமயத்தில் அவரது கேரவனுக்கு இந்த நடிகையை அழைத்துக் கொண்டு செல்கிறார் நடிகர்.

அந்த நடிகை வரமாட்டேன் என்று சொன்னாலும் இவர் கேட்க மாட்டேங்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் இனி கதாநாயகன் இல்லாத நாளில் எனக்கான காட்சிகளை எடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வீட்டிற்கு ஓடி இருக்கிறாராம் அந்த நடிகை.

To Top