Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
guna director

guna director

‘குணா’ படத்தை இயக்கியது சந்தான பாரதியே இல்லையா? படத்தின் முக்கிய பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

by Esai
March 6, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள படம் மஞ்சம்மாள் பாய்ஸ் ரிலீசுக்கு பிறகு, தமிழில் கமல் நடித்து வெளியான குணா படம் தான் ஆல் ஏரியாலையும் ட்ரெண்ட். இந்த படம் குறித்து அதன் இயக்குனர் சந்தான பாரதி பல பேட்டிகளில் பேசிவரும் நிலையில், குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதியே இல்லை என அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு கமல், ரோஷினி, ஜனகராஜ், ரேகா நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் ரிலீசான படம் ‘குணா’. ரிலீசான சமயத்தில் பெரியளவில் ரசிகர்களை கவராத ‘குணா’ படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மலையாளத்தில் ஒரு நேர்காணலில் ‘குணா’ பட ஒளிப்பதிவாளர் வேணு, இயக்குனர் சந்தான பாரதி குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், குணா குகை ஆபத்துன்னு தெரிய சந்தான பாரதி அந்த ஸ்பாட்டுக்கு முதல் வரணுமே எனவும் கமலோட தலைமையில் தான் குணா குகையில் படப்பிடிப்பு நடந்தது எனவும் சந்தான பாரதி எப்போதாவது மட்டுமே படப்பிடிப்பு தளத்துக்கு வருவார் எனவும் தெரிவித்துள்ளார். குறைவான ஆட்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பை நடத்தியதாகவும் இதனால் தான் சந்தான பாரதிக்கு குணா குகையோட ஆபத்து தெரியவில்லை என அவர் பேசியுள்ளார்.

இந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வரும் நிலையில், ‘குணா’ படத்தை கமல் தான் இயக்கியிருப்பார் என்கிற சந்தேகம் தீர்ந்ததாதாக உலகநாயகன் ரசிகர்கள் சந்தோசம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: GunaKamal Hassansanthana bharathitamil cinemaகமல்ஹாசன்குணா
Previous Post

விஜய்யை முதலமைச்சரா வச்சி அப்பவே வந்த படம்!.. ஆனால் பாதில பிரச்சனையாயிட்டு.. எந்த படம் தெரியுமா?

Next Post

தளபதி விஜய் மொக்க… அட்லி open talk! இருந்தாலும் இப்படி பேசியிருக்கக் கூடாது!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vijay - atlee

தளபதி விஜய் மொக்க… அட்லி open talk! இருந்தாலும் இப்படி பேசியிருக்கக் கூடாது!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved