Connect with us

பொம்பளை விஷயத்தில் அதை பண்ணி.. யூ ட்யூப்பருக்கு கட்டம் கட்டிய அரசியல் புள்ளிகள்..! ரசிகர்கள் அதிர்ச்சி?.

harsha sai

News

பொம்பளை விஷயத்தில் அதை பண்ணி.. யூ ட்யூப்பருக்கு கட்டம் கட்டிய அரசியல் புள்ளிகள்..! ரசிகர்கள் அதிர்ச்சி?.

Social Media Bar

யூ ட்யூப் மூலமாக தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான ஒரு நபராக இருப்பவர் ஹர்ஷா சாய். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து அதன் மூலமாகவே பிரபலம் அடைந்தவர்கள் பாலா.

அனைவருக்கும் உதவி செய்து பிரபலமானவராக இருக்கிறாரோ அதேபோல தெலுங்கில் பிரபலமானவராக இருக்கிறார். ஆரம்பத்தில் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்தார். அதில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

திட்டமிட்ட சதி:

இதன் மூலமாக மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பலருக்கும் உதவிகளையும் செய்ய துவங்கினார். ஏழை எளிய மக்களை ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு அளிப்பது, தின கூலிகளாக வேலை செய்பவர்களுக்கு சுய தொழிலுக்கு உதவி செய்வது போன்ற பல விஷயங்களை ஹர்ஷா சாய் செய்து வந்தார்.

harsha sai

சமீபத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தின் நடிகை தற்சமயம் ஹர்ஷா சாய் மீது பாலியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து பேசிய செய்யாறு பாலு கூறும் பொழுது ஹர்ஷா சாய்க்கு அரசியல்வாதிகளை தாண்டிய ஒரு செல்வாக்கு தெலுங்கு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதை உடைப்பதற்கான ஒரு வழியாக தான் இதை செய்து வருகின்றனர் தொடர்ந்து ஹர்ஷா சாய் சினிமாவிற்கும் வந்து வளர்ந்து விட்டால் அரசியலில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். பிறகு அவர் அரசியலுக்கு வந்தால் எளிதாக மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடுவார் என்கிற காரணத்தினால் தான் இதன் இதை செய்கின்றனர் என்று கூறப்படுகிறது.

To Top