நான் தமன்னாவோடு 5000 தடவை செஞ்சிருக்கேன்.. வெட்கம் இல்லாமல் சொன்ன தமன்னா காதலர்..

சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சிலரும் தற்போது வரை முன்னணி நடிகையாக நடித்து வருவது ஆச்சரியமான விஷயம் தான். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் முன்னணி நடிகையாக நடித்து வரும் வேளையில் தற்போது நடிகை தமன்னா தென்னிந்தியா சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பரவலாக அறியப்படுகிறார்.

பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை தமன்னா தற்போது கிளாமரிலும் களம் இறங்கி இருக்கும் நிலையில், தன்னுடைய காதலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் வேலையில் அவருடைய காதலர் தற்போது தமன்னாவை பற்றிய ஒரு தகவலை கூறி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா

நடிகை தமன்னா பாட்டியா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பழமொழிகளில் அறியப்படும் நடிகை ஆவார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பின் போதே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். தன்னுடைய 13 வது வயதில் நடிக்க தொடங்கிய தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சாந்த் சே ரோசன் செகரா திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார்.

tamanna
Social Media Bar

கடந்த 26 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக பலராலும் அறியப்பட்டார்.

இந்நிலையில் தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்து வந்த நடிகை தமன்னா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன் பிறகு வியாபாரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமடைந்தார்.

தமன்னா பற்றிய சீக்ரெட்டை உடைத்த அவரின் காதலர்

இந்நிலையில் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை ரகசியமாக காதலித்து வந்தார். இருவரும் இணைந்து ஒரு வெப் தொடரில் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் ஜோடியாக போட்டோ சூட் எடுத்து இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி வந்தனர்.

Vijay-Varma-and-Tamannaah

தன்னுடைய வருங்கால மனைவி தமன்னாவை குறித்து விஜய் வருமா கூறி இருக்கும் தகவல் ஆனது, “நானும் தவறாமல் இணைந்து எடுத்த பல புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. அவ கிட்டத்தட்ட 5000 புகைப்படங்கள் ஆகும். ஆனால் இதையெல்லாம் நாங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை விரும்பவில்லை”

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். இந்த புகைப்படங்கள் அனைத்தும் அழகாக எங்கள் மனதில் வைத்திருக்கிறோம் என அவர் கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.