Connect with us

ஜனநாயகன் படத்துல நான் இருக்கேனா? லவ் டுடே நடிகை கொடுத்த அப்டேட்..!

Tamil Cinema News

ஜனநாயகன் படத்துல நான் இருக்கேனா? லவ் டுடே நடிகை கொடுத்த அப்டேட்..!

Social Media Bar

நடிகர் விஜய்யின் 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் குறித்து எப்போதுமே மக்கள்  மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில்தான் இவர் நடிக்கிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இதற்கு நடுவே நடிகை இவானாவும் கூட இந்த படத்தில் நடிப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதுக்குறித்து சமீபத்தில் நடிகை இவானாவிடமே கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இவானா கூறும்போது அது ஒரு வதந்திதான் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால் தளபதியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்னமும் அந்த வதந்தி வலம் வந்து கொண்டுள்ளது என்றால் நடக்கிறதா பார்ப்போம் என கூறியுள்ளார் இவானா.

Articles

parle g
madampatty rangaraj
To Top