Connect with us

வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை..! ஜெயம் ரவி விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்…

jayam ravi jodi

News

வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை..! ஜெயம் ரவி விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்…

Social Media Bar

ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்யவது கொள்ளப் போவதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது பலவிதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் இது குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர்.

ஜெயம் ரவி குறித்து அதிருப்தி:

அவர்கள் காதலித்த காலத்திலேயே ஜெயம் ரவியை பெண் வீட்டாருக்கு அவளாக பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் எங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை ஆனால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியதை அடுத்துதான் அவர்கள் இருவருக்கும் திருமணமே செய்து வைத்திருக்கின்றனர்.

ஜெயம் ரவியின் மாமியார் ஒரு தயாரிப்பாளர் என்பதால் பிறகு ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களையெல்லாம் அவர்தான் தயாரித்து வந்தார். ஆரம்பத்தில் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலும் சமீபாகாலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

விவகாரத்துக்கு காரணம்:

இந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியாரின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது வளர்ப்பு மகன் ஒருவர்தான் நிர்வகித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது பெயர் சங்கர் என்று கூறப்படுகிறது. அவர் ஜெயம் ரவி சம்பளத்தை குறைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

jayam ravi aarthi
jayam ravi aarthi

மேலும் ஜெயம் ரவி கதை தேர்ந்தெடுப்பதிலும் இவர்கள் குறிக்கிடுவதாக கூறப்படுகிறது இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைதான் ஒரு பெரும் மனக்கசப்பாக மாறி தற்சமயம் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் விவாகரத்தும் நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன என்கின்றார் சபிதா ஜோசப். 

Articles

parle g
madampatty rangaraj
To Top