Connect with us

ராஜமௌலி படத்தில் நடிச்சும் வெற்றிமாறனுக்காக ஏங்கும் பேன் இந்தியா நடிகர்.. என்ன காரணம் தெரியுமா?.

vetrimaaran

Tamil Cinema News

ராஜமௌலி படத்தில் நடிச்சும் வெற்றிமாறனுக்காக ஏங்கும் பேன் இந்தியா நடிகர்.. என்ன காரணம் தெரியுமா?.

Social Media Bar

Vethimaran is one of the few directors in Tamil cinema who directs different films. Mostly the films directed by Vetrimaran are well received.

தமிழில் ஒரு சில தனித்துவமான இயக்குனர்கள் இருக்கின்றனர் அந்த இயக்குனர்களின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று கதாநாயகர்கள் நினைப்பதுண்டு.

முந்தைய காலங்களில் சங்கர் மணிரத்தினம் போன்ற இயக்குனர்கள் அப்படியானவர்களாக தான் இருந்தார்கள். இப்போதைய தலைமுறையில் வெற்றி மாறன் அதில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார்.

இப்பொழுது எந்த ஒரு நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக வரவேற்புகள் இல்லை என்றால் வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதன் மூலமாக அவர்களுக்கு வரவேற்பு கிடைத்துவிடும் ஏனெனில் காமெடி நடிகராக இருந்த நடிகர் சூர்யாவையே கதாநாயகனாக மாற்றியவர் நடிகர் வெற்றிமாறன்.

வெற்றிமாறனுக்காக வெயிட் பண்ணும் நடிகர்:

vetrimaaran

vetrimaaran

இப்படி இருக்கும் பொழுது இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. பிரபலமான நடிகராக ஜூனியர் என்.டி.ஆர் இருக்கிறார்.

ஏனெனில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்தார். அதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஹாலிவுட் மக்கள் மத்தியிலும் பரிட்சயமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர் அப்படி இருந்தும் கூட ஒரு மேடையில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் எனக்கு விருப்பமான இயக்குனர் என்றால் அது வெற்றி மாறன் தான்.

வெற்றிமாறனுடன் சேர்ந்து தமிழிலேயே ஒரு திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top