Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kamalhaasan

kamalhaasan

Biggboss update :  நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் கடையை காலி செய்த ஆண்டவர்!.. அடுத்து லிஸ்ட்டில் இருக்கும் கதாநாயகர்கள்..

by Raj
December 13, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss tamill :  பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சீசனை விடவும் இந்த சீசனில் கமல்ஹாசன் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பிரதீப்பை எலிமினேட் செய்த பிரச்சினையிலேயே கமல் எவ்வளவு நியாயமான விஷயங்களை அதற்கு எடுத்து கூறினாலும் கூட பிரதீப் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என்பது அன்று நடந்த வீடியோவிலேயே தெரிந்துவிட்டது.

அதை மக்கள் ஷேர் செய்து கமலை விமர்சித்து வந்து கொண்டிருந்தனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிக்சன் அர்ச்சனா தொடர்பான பிரச்சனை ஒன்று நடந்தது. அதில் நிக்சன் அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று கூறி திட்டி இருந்தார்.

இதனை கண்டித்து கமல் பெருசாக பேசுவார் என்று எண்ணும் பொழுது கமல் அதை ஒரு பெரும் பிரச்சனையாக எடுக்காமல் தினேஷும் மணியும் நிக்சன் மீது வட சென்னை ஆள் என்று முத்திரை குத்துகிறார்கள் என்று ஒரு புது பிரச்சனையை உருவாக்கி அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தார்.

இந்த விஷயம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதை அடுத்து திரும்பவும் கமலை அதிகமாக விமர்சிக்க துவங்கினர். அடுத்து தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் தொடர்ந்து தன்னுடைய பெயர் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாவதை கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே பிக் பாஸில் இருந்து விலகுவதற்கு கமல் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏற்கனவே பிக் பாஸை தொகுத்து வழங்கிய நடிகர் சிம்புவை மீண்டும் அழைப்பதற்கு விஜய் டிவி திட்டம் போட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஒருவேளை சிம்பு வராத பட்சத்தில் விஜய் சேதுபதி மாதவன் சரத்குமார் அர்ஜுன் இவர்கள் நால்வரில் யாரையாவது ஒருவரை இந்த நிகழ்ச்சியை தொகுக்க அழைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Biggboss tamilkamalhaasantamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாபிக்பாஸ்
Previous Post

பிரச்சனையே வேணாம்னு தளபதி போனாலும் இவர் விடமாட்டார் போல!.. வேட்டையின் டீசரில் அடுத்த பஞ்சாயத்து!..

Next Post

ரொமான்ஸ் மூடிற்கு மாறிய பூர்ணிமா, விஷ்ணு… புது டாஸ்க்குதான் காரணம்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
vishnu poornima

ரொமான்ஸ் மூடிற்கு மாறிய பூர்ணிமா, விஷ்ணு… புது டாஸ்க்குதான் காரணம்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved