Actress
டைட் ட்ரெஸ்ஸில் எல்லாம் தெரியுது – டக்கராய் போஸ் கொடுக்கும் கனிகா
2002 ஆம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கனிகா.

அதன் பிறகு பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆட்டோகிராப் திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

அதற்கு பிறகு வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.

தற்சமயம் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நாடகத்தில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் நாடகத்தில் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். தற்சமயம் கருப்பு டீ ஷர்ட்டில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கனிகா.

