இதை விட குட்டி உடை கிடைக்கவே இல்ல போல… டூ பீஸ் லுக்கில் சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்..!

Keerthi Pandian: ஒரு சில நடிகைகள் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுவார்கள். அவர்கள் நடித்த படங்கள் சரியாக அவர்களுக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் சில நடிகைகளை ரசிகர்கள் எப்பொழுதும் கொண்டாட தவறுவதில்லை.

அந்த வகையில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பவர் தான் கீர்த்தி பாண்டியன்.

கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் இவர்களின் ஜோடியைப் பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத கீர்த்தி பாண்டியன் அவரின் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

யார் இந்த கீர்த்தி பாண்டியன்?

நம்மில் பலருக்கும் நடிகர் அருண்பாண்டியனை தெரிந்திருக்கும். அவர் தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்திருந்தாலும் இன்றளவும் மக்கள் மனதில் அவருக்கென்று ஒரு இடம் உள்ளது.

அவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் கூட. அவரின் இளைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.

கீர்த்தி பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இவர் அடுத்ததாக நடித்த அன்பிற்கினியால் என்ற படத்தின் மூலம் பலரது பாராட்டையும் பெற்றார். அன்பிற்கினியால் படத்தில் நடித்ததற்காக ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதை பெற்றார்.

ரசிகர்களின் கவர்ச்சி கன்னி

சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் முடித்த கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கக்கூடியவர்.

Actress Keerthi Pandian
Social Media Bar

இவர் அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்.

அதிலும் சமீப காலங்களாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கிடையே தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

Keerthi Pandian

ஆம் இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கீர்த்தி பாண்டியன் இணையதளத்தில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கீர்த்தி பாண்டியன் கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்றும், அவர் வெளியிட்ட உள்ள புகைப்படத்தில் அணிந்துள்ள வெள்ளை நிற மேல் சட்டை டிரான்ஸ்பரண்டாக உள்ளதாகவும் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

Actress Keerthi Pandian latest pics

ஒரு சிலர் இதனை அவர் கணவர் கேட்க மாட்டாரா? கீர்த்தி பாண்டியன் கவர்ச்சியான உடையில் அழகாக இருக்கிறார். இவருக்கு ஏன் இந்த வேலை? என பலரும் பல கருத்துக்களை பதிவிட்டும் அவர்களின் ரசிகர்களுக்கு புகைப்படத்தை ஷேர் செய்தும் வருகிறார்கள்.