News
ஹவுஸ்புல்லான கேஜிஎஃப்2; கண்டுக்காத பீஸ்ட்! – சென்னையில் இந்த நிலைமை!
நேற்று வெளியான கேஜிஎப் ஹவுஸ்புல்லாகியுள்ள நிலையில் பீஸ்ட் டிக்கெட்டுகள் மீதமுள்ளதாக அறிவிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

நேற்று முன்தினம் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான நிலையில், நேற்று கேஜிஎஃப் 2 வெளியானது. நான்கு நாட்களும் விடுமுறை நாட்களாக உள்ள நிலையில் திரையரங்குகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வசூலில் பீஸ்ட், கேஜிஎஃப் 2 இடையே போட்டி நிலவ தொடங்கியுள்ளது. தற்போது ப்ளூசட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கேஜிஎப்2 ஹவுஸ்புல் என்றும், பீஸ்ட் டிக்கெட் இருப்பதாகவும் அறிவிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
