Actress
எல்லாமே தெரியுற மாதிரி புடவை கட்டுறது எப்படி? – சாய்ந்து காட்டும் க்ரீத்தி ஷெட்டி
ஒரே ஒரு பாடல் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. சிறு வயதிலேயே அதிக அளவிலான ரசிகர் வட்டாரத்தை பிடித்துள்ளார்.

இவர் இதுவரை தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. ஆனால் இவர் கதாநாயகியாக நடித்த ஷாம் சிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தமிழ் டப்பிங்கில் வெளிவந்துள்ளன.

இந்த திரைப்படங்கள் வாயிலாக இவர் தமிழ் சினிமாவிலும் கூட அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளார். இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக தமிழில் திரைப்படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

க்ரீத்தி ஷெட்டி அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் புடவை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

