Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ks ravikumar ramarajan

ks ravikumar ramarajan

ராமராஜனை வைத்து படம் பண்ண முடியாது!.. பிரச்சனை செய்த இயக்குனரை சமாளித்த கே.எஸ் ரவிக்குமார்!.

by Raj
November 9, 2023
in Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த ராமராஜன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் நடிகராக மாற துவங்கினார்.

அதனை தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வர துவங்கியது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ராமராஜன் கமல் ரஜினிக்கே போட்டியாக வந்து நின்றார். ஒரு கட்டத்தில் கமல் ரஜினி படங்களை விடவும் ராமராஜன் திரைப்படங்கள் அதிக வெற்றியை பெற துவங்கின.

இந்த நிலையில் அப்போது சில திரைப்படங்களை மட்டும் எடுத்திருந்த இயக்குனர் இ.ராமதாஸ் ராமராஜனை வைத்து ராஜா ராஜாதான் என்கிற திரைப்படத்தை எடுக்க நினைத்தார். பொதுவாக பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு ஏற்றாற் போல படத்தை எடுப்பார்கள்.

ஆனால் ராமதாஸை பொறுத்தவரை ஒரு காட்சி கூட மற்றவர்கள் மாற்ற கூடாது. அப்படி மாற்றினால் அவர் கோபமாகிவிடுவார். இதனால் ராமராஜனுக்கும் இயக்குனருக்கும் சண்டையாகி படப்பிடிப்பு நின்றுவிட்டது. பிறகு அங்கு வந்த கே.எஸ் ரவிக்குமார்தான் இருவரையும் சமாதானப்படுத்தி அந்த படத்தை எடுக்க வைத்துள்ளார். அந்த படம் 100 நாள் ஓடி பெரும் ஹிட் கொடுத்தது.

Tags: ramarajantamil cinemaகே.எஸ் ரவிக்குமார்தமிழ் சினிமாராமராஜன்
Previous Post

அந்த படத்துல எனக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டாங்க!.. ரஜினி ரெக்கமண்டேஷனில் வாய்ப்பை பெற்ற நடிகை!..

Next Post

மார்க்கெட் போனதுக்காக அந்த கேரக்டரில் எல்லாம் நடிக்க முடியாது!.. சிவாஜி படத்துக்கு நோ சொன்ன தியாகராஜ பாகவதர்!..

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

November 3, 2025

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

November 3, 2025

நாகார்ஜுனா அப்பா செய்த உதவி.. என் கல்யாணம் நல்லா நடக்க காரணம்.. நாகேஷ்க்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு..!

November 3, 2025
Next Post
sivaji thiyagaraja bhagavathar

மார்க்கெட் போனதுக்காக அந்த கேரக்டரில் எல்லாம் நடிக்க முடியாது!.. சிவாஜி படத்துக்கு நோ சொன்ன தியாகராஜ பாகவதர்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved