Connect with us

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்தமும் தெரியுது.. இளசுகளை பதறவிட்ட மாளவிகா மோகனன்!.

malavika mohanan

Actress

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்தமும் தெரியுது.. இளசுகளை பதறவிட்ட மாளவிகா மோகனன்!.

Social Media Bar

கவர்ச்சியின் காரணமாகவே மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொறுத்தவரை அவர் பல சினிமாக்களில் முயற்சி செய்துவிட்டு பிறகு அங்கெல்லாம் வாய்ப்புகள் குறைவாக கிடைத்ததால் தமிழில் வந்து முயற்சி செய்தார்.

தமிழில் முதல் படமே பெரிய ஹீரோவின் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். ஆனால் அவரது நடிப்பு திறமையை பொறுத்தவரை அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று பேச்சுக்கள் இருந்தது.

தமிழில் வந்த விமர்சனம்:

நிறைய காட்சிகளில் மாளவிகா மோகனன் சொதப்பி இருந்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் முழுக்க முழுக்க புடவை கட்டிக்கொண்டு கவர்ச்சி இல்லாமல்தான் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

அதனை தொடர்ந்து அதற்கு பிறகு அவர் தனுசுக்கு ஜோடியாக மாறன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க மாடர்னாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். ஆனால் அந்த திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு கிரிஸ்டி என்கிற திரைப்படத்தில் மலையாளத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது ஒரு டியூஷன் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே இருக்கும் காதலை வைத்து அந்த திரைப்படத்தின் கதை சொல்லும்.

போட்டோஷூட்:

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன். அப்படி அவர் வெளியிட்ட நிறைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி இருக்கின்றன.

சமீபத்தில் சிகப்பு புடவை கட்டி அதில் கூட அதிக கவர்ச்சி காட்ட முடியும் என்கிற ரீதியில் மாளவிகா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top