மாளவிகா மோகனின் மதி மயக்கும் போட்டோக்கள்

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் கூட தற்சமயம் பல ஹீரோயின்கள் உடனே பிரபலமாகி விடுவதை பார்க்க முடிகிறது. பலரும் தங்களை ரசிகர்களிடையே ட்ரெண்டில் வைத்துக்கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

Social Media Bar

அப்படி குறைவான படங்கள் நடித்தாலும் ரசிகர்களிடையே தனது பெயரை நிலை நிறுத்தி வைத்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட முக்கியமான நடிகர்களுடன் நடித்துள்ள காரணத்தால் இவர் ரசிகர்களிடையே அதிக பிரபலமாக உள்ளார்.

அடிக்கடி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை முக்கியமான விஷயமாக மாளவிகா மோகனன் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.