கெளபாய் மாதிரி இது கெள கேர்ளா –  அசத்தும் மீரா ஜாஸ்மின்!

ரன் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து பாலா என்னும் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு புதிய கீதை திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து ஆஞ்சநேயா, ஜூட், சண்டைக்கோழி இன்னும் பல படங்களில் நடித்தார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மின்க்கு வாய்ப்புகள் குறைந்தன.

எனவே வாய்ப்புகளை பெறுவதற்காக தற்சமயம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மீரா ஜாஸ்மின்.

Refresh