Gossips
பார்ட்டி போயிருந்த நடிகரை ரூமில் சந்தித்த நடிகை!.. உல்லாசமாக கேட்ட வாய்ப்பு..
கடந்த சில காலங்களாகவே பேபி நடிகை ஒருவர் சினிமாவில் வாய்ப்பு கேட்டு அதற்காக சில சில்மிஷங்களை செய்து வருகிறார். மும்பையில் தங்கியிருக்கும் இவர் எப்படியாவது இங்கு இரவு பார்ட்டிக்கு வரும் நடிகர்களை வலைத்து போட்டு வாய்ப்பு வாங்கி விட வேண்டும் என நினைக்கிறார்.
இந்த நிலையில் இவர் ஏற்கனவே ஜோடி போட்டு நடித்த நடிகர் ஒருவர் மும்பைக்கு வந்ததை அடுத்து அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் பேபி நடிகை. ஆனால் அவர் வேறு ஒரு இளம் கதாநாயகியை தன்னுடைய அடுத்த படத்திற்கு தேர்ந்தெடுத்து விட்டாராம்.

வாய்ப்பு தேடிய நடிகை:
சரி என ஒரு பிரைட் நடிகரிடம் இதே போல தூண்டில் போட்டுள்ளார் பேபி நடிகை. அவர் எல்லாம் முடித்துவிட்டு வாய்ப்புகளும் தருவதாக கூறியுள்ளார். ஆனால் கால் அழகி நடிகை கமுக்கமாக உள்ளே புகுந்து வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் பெரிய ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் மாறி வாய்ப்பு கேட்டு வரும் நடிகை சமீபத்தில் மும்பையில் இரவு பார்ட்டிக்கு பிரபல நடிகர் ஒருவர் வருவதை அறிந்துள்ளார். அவரை எப்படியாவது சந்தித்து வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என நினைத்துள்ளார்.
தனியறையில் கூத்து:

ஆனால் க்ளப்பில் அவருக்கு பயங்கரமான பாதுகாப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் நடிகருக்கு பக்கத்து அறையை புக் செய்து நடிகர் வரும்போது அவரது அறைக்கே சென்று அவரை சந்தித்துள்ளார். அதற்கு பிறகு பல மணி நேரங்கள் கழித்தே அவரது அறையை விட்டு நடிகை வெளிவந்துள்ளார்.
மேலும் அந்த நடிகர் வாய்ப்புகளும் கொடுப்பதாக கூறியுள்ளாராம்.
