Connect with us

இந்த மாதிரி ஒரு அசிங்கமான லேடி சூப்பர் ஸ்டாரை.. தமிழ்நாட்டு மக்களை அப்படி பேசுறாங்க.. கடுப்பான பிரபலம்..!

Tamil Cinema News

இந்த மாதிரி ஒரு அசிங்கமான லேடி சூப்பர் ஸ்டாரை.. தமிழ்நாட்டு மக்களை அப்படி பேசுறாங்க.. கடுப்பான பிரபலம்..!

Social Media Bar

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் கதாநாயகியாக இருந்து வருகிறார். தொடர்ந்து அவரது சம்பளம் என்பது அதிகரித்து வருகிறது. அந்த அளவிற்கு நடிகை நயன்தாரா பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

அதே அளவிற்கு நடிகை நயன்தாராவிற்கு இருக்கும் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார்.

பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் ஓரளவு நல்ல வெற்றியைதான் கொடுக்கிறது என்றாலும் கூட பெரிய நடிகருடன் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனை சினிமாவில் பெரிதாக பேசப்பட்டது.

நயன்தாராவுக்கும் சில வருடங்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகிறது. முக்கியமாக நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பாலிவுட் யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த நயன்தாரா நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் பேசிய விஷயங்கள் குறித்து பாடகி சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதை கூறும்பொழுது நயன்தாரா தமிழ் மக்களை மோசமாக விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார். அவர் கூறும் பொழுது நான் இதுவரை தமிழில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அவற்றையெல்லாம் விட நான் நடித்த ஆவணப்படம் தான் மக்களுக்கு பிடித்த்து எனக் கூடியிருக்கிறார்.

இதன் மூலமாகவே அவர் மனநிலை எப்படி இருக்கிறது என தெரிகிறது. இந்த மாதிரி ஒரு அசிங்கமான லேடி சூப்பர் ஸ்டாரை நான் பார்த்ததே இல்லை என்கிறார் சுசித்ரா.

To Top