Actress
உள்ள ஒண்ணும் போடாம சிதறடித்த அம்மன் நடிகை.. ஆடிப்போன ரசிகர்கள்.!
நடிகை நிகிதா ஷர்மா வட இந்தியாவில் சின்னத்திரையில் மிக பிரபலமானவர். இவர் நடிக்கும் பெரும்பாலான சீரியல்கள் நல்ல வெற்றியை கொடுக்கும். பெரும்பாலும் இவர் சாமி சீரியல்களில் நடிக்க கூடியவர்.
அதில் அம்மன், காளி மாதிரியான கதாபாத்திரங்களில் இவர் நடிப்பதை பார்க்க முடியும். சீரியலில் சாமி கதாபாத்திரம் என்பதால் புடவை கட்டி அடக்க ஒடுக்கமாக இருப்பார் நிகிதா ஷர்மா.
ஆனால் அதே சமயம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இவர் மிக கவர்ச்சியாக இருந்து வருவார்.
அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
