Connect with us

நம்ப வைத்து ஏமாற்றிய பாய் ஃப்ரெண்ட்.. சீக்ரெட்டை வெளிப்படுத்திய நிவேதா பெத்துராஜ்!..

nivetha_pethuraj

News

நம்ப வைத்து ஏமாற்றிய பாய் ஃப்ரெண்ட்.. சீக்ரெட்டை வெளிப்படுத்திய நிவேதா பெத்துராஜ்!..

Social Media Bar

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு நடிகையாக நிவேதா பெத்துராஜ் இருந்து வந்தார். நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலமாக அதிக பிரபலமான நடிகை ஆவார்.

அதற்குப் பிறகு அவரும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கும் நிவேதா பெத்துராஜ்க்கும் இடையே காதல் இருந்து வந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

நிவேதா பெத்துராஜ்:

இதனை தொடர்ந்து அவருக்கு துபாயில் ஐம்பது கோடி ரூபாயில் உதயநிதி பங்களா வாங்கி கொடுத்து இருக்கிறார் என்றெல்லாம் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேசியிருந்தது அப்பொழுது அதிக சர்ச்சையாகி இருந்தது.

இதனால் அதிகமான பாதிப்புக்கு உள்ளானார் நிவேதா பெத்துராஜ். அதன் காரணமாக பிறகு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் நிவேதா பெத்துராஜ். அதில் இந்த மாதிரியான தவறான தகவல்களை எல்லாம் பரப்பாதீர்கள் அதனால் நானும் எனது குடும்பத்தினரும் வெகுவாக பாதிக்கப்படுகிறோம் என்று கூறியிருந்தார் நிவேதா பெத்துராஜ்.

அப்பொழுதும் அமைதியாகாமல் திரும்பத் திரும்ப அதற்கு கருத்து தெரிவித்து வந்து கொண்டிருந்தார் சவுக்கு சங்கர். இந்த நிலையில் அதற்குப் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார் நிவேதா பெத்துராஜ்.

முதல் காதல்:

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நாம் எதிர்மறையாக ஏதாவது நினைத்தால் அது நமக்கு அப்படியே நடந்து விடும்.

என்னுடைய பாய் பிரண்டு என்னை ஏமாற்றி விடுவான் என்று நான் காதலிக்கும் பொழுதே நினைத்தேன். அதே மாதிரி அவன் என்னை ஏமாற்றி விட்டான். அதேபோல இப்பொழுது நான் வைத்திருக்கும் கார் என்ன கலர்ல இருக்கணும் என்பதை எப்போடோ நான் நினைத்திருந்தேன்.

அதேபோலத்தான் எனது காரின் நிறமும் பிறகு வாங்கும் போது இருந்தது என்று கூறுகிறார் நிவேதா பெத்துராஜ் இந்த நிலையில் அவரை ஏமாற்றிய அந்த காதலர் யாராக இருக்கும் என்பதுதான் சமூக வலைதளங்களில் பேச்சாக இருந்து வருகிறது.

To Top