Gossips
சினிமா போட்டிக்காக எந்த லெவலுக்கும் இறங்குவோம்.. சான்ஸுக்காக தயாரிப்பாளருக்கு தரிசனம் கொடுத்த நம்பர் நடிகை..
சினிமாவில் எல்லா நடிகைகளையும் விட எப்போதும் இந்த நடிகை மட்டும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இதற்காக பலரது வாய்ப்பை தட்டி பறிக்க கூட தயங்குவதில்லை இந்த நம்பர் நடிகை.
சினிமாவிற்கு அறிமுகம் ஆன காலம் முதலே இவர் கிசு கிசுக்களுக்கு மிகவும் பெயர் போனவராவார். 2 அல்லது மூன்று சினிமா பிரபலங்களை அவரது வலையில் விழ வைத்து இளமை காலங்களில் ஜாலி பண்ணி கொண்டிருந்தார் இந்த நடிகை.
நம்பர் நடிகை வேலைகள்:
பிறகு வயதான பிறகு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் ஒரு இயக்குனரை திருமணம் செய்துக்கொண்டார். இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இப்போதெல்லாம் இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியைதான் காண்கிறதாம்

இதனால் சினி வட்டாரத்திலேயே இவருக்கு பட வாய்ப்புகள் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர். அதற்கு தகுந்தாற் போல அம்மணியும் கொஞ்சம் கூட சம்பளத்தை குறைத்து கொள்வதில்லை. ஆனால் அதற்கு பதிலாக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொள்கிறார்.
தயாரிப்பாளருக்கு தரிசனம்:
இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகையுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பதற்காகவே கோடிகளில் கொடுக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இந்த நிலையில் இவர் ஏற்கனவே நடித்த படத்தின் அடுத்த பாகத்தை படமாக்க உள்ளனர். இந்த படத்தில் இந்த நம்பர் நடிகைக்கு போட்டி நடிகையான இன்னொரு நடிகையை நடிக்க வைக்க உள்ளனர்.

இதனால் கடுப்பான நம்பர் நடிகை முதல் பட தயாரிப்பாளரிடம் எதுனாலும் ஓ.கே என்னை வைத்து படத்தை எடுங்கள் என பேசி இப்போது அந்த போட்டி நடிகைக்கு எதிராக தன் பட ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். இதற்காக தயாரிப்பாளருக்கு மட்டும் தனி பெட் ரூம் தரிசனம் கொடுத்துள்ளாராம் இந்த நடிகை.
இப்போது இதுதான் சினிமா வட்டாரத்தில் பேச்சாக இருந்து வருகிறது.
