ஆனா ஊனா துப்பாக்கிய தூக்கிட்டு வந்துடுறாங்க!.. கலாய்க்கு உள்ளான எஸ்.கே 21 ப்ரோமோ…
Sivakarthikeyan : மாவீரன், அயலான் போன்ற சூப்பர் ஹீரோ கதைகளை கொண்ட திரைப்படத்தில் நடித்த பிறகு தற்சமயம் சிவகார்த்திகேயன் ஒரு சீரியசான திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது 21 ஆம் திரைப்படமான இந்த திரைப்படம்…
