ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..
தமிழில் தரமான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்று கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் சமூகப் பிரச்சினைகளை பேசும் அதே நேரத்தில் வரலாற்றில் நடந்த பல விஷயங்களை தனது திரைப்படம் மூலமாக வெளிக்…
