News

அந்த கேரக்டர்லாம் என்னால நடிக்க முடியாது!.. லோகேஷ்க்கு நோ சொன்ன நரேன்… என்ன நடந்தது?

சினிமாவில் வெகு சீக்கிரமே வளர்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் யோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவு வருகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்து ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார்…

Read More
News

மாடில இருந்துக்குட்டு நாலு வருஷமா என்ன படுத்திக்கிட்டு இருக்கான்!.. செந்தில் வீட்டில் நடக்கும் கொடுமை!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிதாக இடத்தை பிடித்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் செந்தில், கவுண்டமணியோடு செந்தில் இருந்தால்தான் கவுண்டமணிக்கு பெருமை என்பது போல அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைகள் இப்போதும்…

Read More
Cinema History

பாவடை கட்டி பாட்டு எடுக்க பார்த்தா ஊரே கூடிடுச்சு!.. நடிகைக்கு நடந்த சங்கடம்..

திரையில் வெளியாகும் திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அதிகமான நடிகர்களை அறிமுகப்படுத்தும் திரைப்படங்களாக இருக்கும். அதனால் அந்த மாதிரியான திரைப்படங்கள் சற்று சிறப்பானவை என்று கூறலாம். சென்னை 28 திரைப்படமும் ஒரு வகையில் சிறப்பான திரைப்படம்…

Read More
Cinema History

சவரம் பண்றதுக்கு ப்ளேடுக்கிட்ட ஆலோசனை கேப்பியா!.. பணம் குறித்து கமல் நச்சுன்னு சொன்ன பதில்

அதிகரித்து வரும் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக பணம் மட்டுமே முக்கியம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. உலகில் எந்த ஒரு விஷயத்தை விடவும் பணம் அதிகம் முக்கியம் என்று அவர்கள்…

Read More
Cinema History

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பல வருடமாக இந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில்…

Read More
News

எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

வடிவேலுவின் திரைப்படங்கள் பொதுவாகவே காமெடியானவையாக இருக்கும். ஹீரோவாக நடித்தப்போது ஒரு கமர்சியல் கதாநாயகனாக அறிமுகமாகாமல் காமெடி கதாநாயகனாக வரிசையாக நடித்தது வடிவேலுவிற்கு ஒரு நேர்மறையான விஷயமாக அமைந்தது. அதிலும் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டும்…

Read More
Cinema History

ரஜினி உங்களுக்கு அண்ணன் என்றால் நாந்தான் அண்ணி!.. கெளதமி பதிலால் அதிர்ச்சியான ரஜினி!.. இப்படியும் நடந்துச்சா..

தமிழ் சினிமாவில் பொதுவாக பத்திரிகையாளர்கள்தான் நடிகர்கள் குறித்து அதிக சர்ச்சையை கிளப்புவார்கள். ஆனால் சில சமயங்களில் நடிகைகள் கூட அப்படியான வேலைகளை பார்த்து விடுவதுண்டு. ரஜினிகாந்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாமல்…

Read More
Bigg Boss Tamil

கூல் சுரேஷ்ல ‘கூ’ வ எடுத்து வேற போட்டு பேசுறானுங்க!.. பவா செல்லதுரையிடம் அலப்பறையை கிளப்பிய கூல் சுரேஷ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் கூல் சுரேஷ் மாதிரியான ஆட்களை நிகழ்ச்சியில் இறக்கி உள்ளனர். அதேபோல சமூகத்தில் மதிப்புமிக்க ஆட்களையும் கூட பிக் பாஸ் போட்டியாளராக…

Read More
Cinema History

மூணு வருஷம் சினிமாவை விட்டு போன முருகதாஸ்.. விஜய் கைவிட்டதுதான் காரணம்..

தமிழ் சினிமா இயக்குனர்களில் பல நடிகர்களுக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் இப்போது வரை பலருக்கும் அழுக்காத திரைப்படம் என கூறலாம்.…

Read More
Bigg Boss Tamil

எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும்!.. பிரதீப் ஆண்டனிதான் அடுத்த அசீம் போல…

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதாகும். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறு நாளில் இருந்து போட்டியாளர்களுக்கு…

Read More
Cinema History

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.

சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி பாடல் எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் என செல்லமாக அவரை அழைக்கும். பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரனார் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட பாடல்களை எழுதி கொடுத்துள்ளார். எம்,ஜி.ஆர் நடிக்கும்…

Read More
Bigg Boss Tamil

பிக்பாஸ் வீட்டில் பாகப்பிரிவினை!.. அந்த ஆறு பேர்தான் கழுவுறது, மொழுவுறது எல்லாமே!..

BiggBoss Tamil Season 7: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. நேற்று துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாம் சீசனில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை பார்க்க…

Read More