எனக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு விஜய் பயந்துக்கிட்டே இருந்தாரு.. நெல்சன் வெளியிட்ட சீக்ரெட்!..
தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் நெல்சன் இருக்கிறார். முன்னை போல் இல்லாமல் இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தாலே பெரும் நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகளை பெற்று…
