அநியாயமான விலை.. குட் பேட் அக்லி முதல் காட்சியில் பிரச்சனை.. என்னப்பா இது?.
வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால்…
