Connect with us

வாய்ப்பு கிடைக்காமல் பூனம் பஜ்வா எடுத்த முடிவு.. அதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்.. கதறும் ரசிகர்கள்..!

poonam bajwa

News

வாய்ப்பு கிடைக்காமல் பூனம் பஜ்வா எடுத்த முடிவு.. அதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்.. கதறும் ரசிகர்கள்..!

Social Media Bar

தமிழில் எவ்வளவுதான் முயற்சி செய்தும் கூட அதிகமாக வாய்ப்பு கிடைக்காத ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா. பூனம் பஜ்வா ஆரம்பத்தில் தெனாவட்டு மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அப்பொழுது நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாகவும் இவர் இருந்து வந்தார். ஒருவேளை அப்போது சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகமாக இருந்திருந்தால் பூனம்பஜ்வா தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருப்பார்.

ஆனால் இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் என்பது சுத்தமாக கிடைக்கவில்லை. வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா.

poonam bajwa

பூனம் பஜ்வாவின் அடுத்த படம்:

அப்படியும் கூட பூனம் பஜ்வாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் என்பது பெரிதாக கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தற்சமயம் கவர்ச்சி திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக பூனம் பஜ்வா முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த படம் முழுக்க பூனம் பஜ்வாவிற்கு மட்டும் கவர்ச்சி காட்சிகள்தான் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதிரியான திரைப்படங்களில் நடிப்பது சில சமயங்களில் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துவிடும்.

ஆனால் பல சமயங்களில் எதிர்மறையான விமர்சனங்களை தான் உருவாக்கும் எனவே இந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டாம் என்று அவருக்கு பரிந்துரை செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

To Top