Actress
இப்பயே முக்கால்வாசி காட்டிட்ட ! – சூடேத்தும் பூனம் பஜ்வா!
தமிழ் சினிமாவில் தெனாவட்டு திரைப்படம் மூலம் அறிமுகமானாவர் நடிகை பூனம் பஜ்வா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.

இதையடுத்து வரிசையாக அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை என பட வாய்ப்புகள் பல கிடைத்து வந்தன. அவரின் கட்டழகு அழகிற்கு ரசிகரான ரசிகர்கள் பலரும் பூனம் பஜ்வா திரைப்படம் என்றாலே அதை பார்க்க தயாராய் இருந்தனர்.

ஆனால் காலம் செல்ல செல்ல ஏனோ இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியது.

பிறகு சுந்தர் சி தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வாய்ப்பு அளித்து வந்தார்.
ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார் பிறகு தற்சமயம் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் கட்டழகை வெளிப்படுத்தும் வகையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
