Connect with us

மல்லு நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல… புடவையிலேயே அந்த காட்டு காட்டும் பூனம் பாஜ்வா!..

poonam-bajwa

Actress

மல்லு நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல… புடவையிலேயே அந்த காட்டு காட்டும் பூனம் பாஜ்வா!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று பல வருடங்களாக போராடி தற்சமயம் கதாநாயகியாக நடிக்கும் வயதையை கடந்துவிட்டார் நடிகை பூனம் பஜ்வா.

தமிழில் அறிமுகமான உடனே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக பூனம் பஜ்வா இருந்தார். அவர் நடித்த கச்சேரி ஆரம்பம் தெனாவட்டு தம்பி கோட்டை போன்ற திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன.

அப்போதைய சமயத்தில் வெளிவந்த நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து பூனம் பஜ்வாவை பார்க்க முடிந்தது. இது ரசிகர்கள் பலருக்குமே கேள்வியாக இருந்தது. யார் இந்த நடிகை புதிதாக எல்லா திரைப்படத்திலும் இருக்கிறார் என்று நினைத்து வந்தனர்.

தமிழில் வாய்ப்பு:

இந்த நிலையில் பூனம் பஜ்வாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தும் கூட ஏதோ ஒரு காரணத்தால் இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் காரணமாக திரை துறையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் பூனம் பஜ்வா.

இடையில் கொஞ்ச நாட்கள் சுந்தர் சி அவருக்கு வாய்ப்புகளை கொடுத்து வந்தார். அதனை தொடர்ந்து ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்தார். அதன் பிறகு அரண்மனை 2 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்:

பிறகு மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் என்பது இல்லாமல் போனது இருந்தாலும் கூட திரைதுறையினரையும் ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் .

அந்த வகையில் நீல நிற புடவை அணிந்து சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் பலரது மனதை கொள்ளை கொண்டது என்று தான் கூற வேண்டும் அந்த புகைப்படங்கள் தான் சமீபத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

To Top