வயசே ஆகாது போல? – ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த பூனம் பஜ்வா!

தமிழக நடிகைகளில் குறைந்த நாட்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் கூட ரசிகர்கள் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை பூனம் பஜ்வா.

தமிழில் தம்பிக்கோட்டை, தெனாவட்டு போன்ற திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார். அதிகப்பட்சம் திரைப்படங்களில் மிகவும் ட்ரெடிஷனலாகதான் ஆடை உடுத்துவார்.

டூயட் பாடல்களில் மட்டும் கொஞ்சம் மாடர்னாக ஆடை உடுத்துவார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி, ஆம்பள திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார்.

அதில் முதன் முதலாக ஒரு ஐட்டம் பாடலில் ஆடினார் பூனம் பஜ்வா. அதன் பிறகு அரண்மனை 2 படத்தில் நடித்தார். தற்சமயம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது போல அந்த வீடியோ அமைந்துள்ளது.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh