Connect with us

புடவையிலும் கூட கையை தூக்கி காட்டி.. இளசுகளை மனசை கெடுத்த ஜீவா பட நடிகை

Actress

புடவையிலும் கூட கையை தூக்கி காட்டி.. இளசுகளை மனசை கெடுத்த ஜீவா பட நடிகை

Social Media Bar

வட இந்நியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கு வாய்ப்பு தேடி வந்தவர்களில் நிறைய பேர் இப்போது வாய்ப்பை பெற்று பிரபலமடைந்துள்ளனர். அப்படியாக அறிமுகமானவர்தான் நடிகை ப்ரக்யா நாக்ராவும்.

இவர் வட இந்தியாவில் பிறந்தவர் என்றாலும் பார்ப்பதற்கு மலையாள பெண் போலவே இருப்பார்.

ஜீவா கதாநாயகனாக நடித்த வரலாறு முக்கியம் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகிறது.

Bigg Boss Update

To Top