Actress
ஆண் நண்பரை தொடையில் படுக்க வைத்து.. இணையத்தை எரியவிட்ட சீரியல் நடிகை.!
ஹைதராபாத்தில் பிறந்தவர் என்றாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டே இவர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கினார். 2013 ஆம் ஆண்டு தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில்தான் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதே சமயம் அவருக்கு தெலுங்கு சீரியல்களிலும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக சின்னத்திரையில் எண்ட்ரி ஆனார் நடிகை பிரியங்கா நல்காரி. 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலமாக அதிக பிரபலமடைந்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சீரியல் வட்டாரத்தில் வரவேற்பு அதிகரித்தது. தொடர்ந்து சீதா ராமன், நல தமயந்தி மாதிரியான சீரியல்களில் நடித்தார். அடுத்து ரோஜா சீரியலின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இவரது ஆண் நண்பரான நாயுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
