Connect with us

நடிகையின் லீக் வீடியோ பார்த்தேன்?.. ஓவியா வீடியோ குறித்து பேசிய பாடகி சின்மயி கணவர்.!

oviya rahul ravindran

Tamil Cinema News

நடிகையின் லீக் வீடியோ பார்த்தேன்?.. ஓவியா வீடியோ குறித்து பேசிய பாடகி சின்மயி கணவர்.!

Social Media Bar

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று லீக் ஆகி இருக்கிறது என்று கூறி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சிலர் அது ஓவியாவின் வீடியோவே கிடையாது என்று கூறுகின்றனர்.

இன்னும் சிலர் கூறும்பொழுது அதில் ஓவியா கையில் வரைந்திருக்கும் டாட்டூ அந்த பெண்ணின் கையிலும் வரைந்திருக்கிறது. எனவே அவர் ஓவியாதான் என்று கூறி வருகின்றனர்.

oviya

oviya

இப்பொழுது ஏயை தொழில்நுட்பம் வந்து விட்டதால் எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக செய்துவிட முடியும் என்பதால் அந்த வீடியோ நம்புவதற்கு உரியதாக இல்லை.

நடிகரின் பதில்

இந்த நிலையில் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வரும் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் ஓவியா. இதற்கு நடுவே தமிழில் சினிமா நடிகரும் பாடகி சின்மயின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இது குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது பல வருடங்களுக்கு முன்பு எனது நண்பர்கள் ஒருமுறை இதே மாதிரி லீக் வீடியோ என்று ஒன்றை என்னிடம் காட்டினார்கள். ஆனால் அதை பார்க்கும் பொழுது அது அந்த பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ தானே என்கிற விஷயம் எனக்கு மன வருத்தத்தை அளித்தது.

oviya

அதற்குப் பிறகு இனிமேல் இந்த மாதிரி லீக் வீடியோவை பார்க்க கூடாது என்று முடிவெடுத்தேன். இப்பொழுது வரை அதை நான் பின்பற்றி வருகிறேன் உங்களுக்கு அந்த மாதிரி வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் நடிகைகளின் ஒப்புதல்களுடன் எடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்களை பார்க்கலாம்.

இந்த மாதிரி லீக் வீடியோக்களை ஊக்குவிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார் ராகுல் ரவீந்திரன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top