சைடுல அப்படியே தெரியுது.. பிதுங்கும் முன்னழகை சின்ன ஆடையில் கவர் செய்த ராய் லெட்சுமி..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று நடிகையாக இருந்து பிறகு சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் போனவர்தான் நடிகை ராய் லட்சுமி. பல வருடங்களாக ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வந்தாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பு கொடுத்த திரைப்படம் காஞ்சனா திரைப்படம்.

காஞ்சனா திரைப்படத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்திருந்தாலும் கூட ராய் லட்சுமிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. முக்கியமாக அதற்கு கருப்பு பேரழகா என்கிற அந்த பாடல் முக்கிய காரணமாக இருந்தது. அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் கொடுத்த வெற்றியை அடுத்து அந்த பாடலில் நடித்த ராய் லட்சுமி பிரபலம் அடைகிறார்.
கவர்ச்சியாக நடனமாடி இருக்கும் ராய லட்சுமிக்கு பிறகு வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கின. ஆனால் சில காலங்கள் மட்டுமே இந்த வாய்ப்புகள் நீடித்தது. அதற்கு பிறகு அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் என்பதே இல்லாமல் போனது.

ராய் லெட்சுமி:
அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார் ராய் லட்சுமி. மங்காத்தா மாதிரியான திரைப்படங்களில் அவருக்கு துணை கலாபத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
இப்பொழுது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என்பதே இல்லை. எனவே மீண்டும் வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி புகைப்படங்களை வெளியிட்டு சில வெப்சீரிஸ்களிலும் ஏற்கனவே வாய்ப்புகளை வாங்கி இருக்கிறார் ராய் லட்சுமி.

இருந்தாலும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் போட் ஒன்றில் செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் ராய் லட்சுமி. அதில் அவர் உச்சபட்ச கமர்சியல் இருந்ததை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
