Actress
கிட்ட பார்த்தா கும்முன்னு இருக்கு – கிறங்கடிக்கும் ரைசா வில்சன்
தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்வின் மூலமாக மக்களிடையே அறிமுகமானவர் ரைசா வில்சன்.

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் இவருக்கு துணை கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.

யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் தயாரான ப்யார் ப்ரேமா காதல். இந்த படத்தில் கதாநாயகியாக ரைசா வில்சன் அறிமுகமானார். அந்த படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் ரைசா வில்சன்.

தொடர்ச்சியாக வர்மா எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்து வந்த ரைசா தற்சமயம் காஃபி வித் காதல் படத்திலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ரைசா வில்சன் தற்சமயம் வெளியிட்ட புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

