தமிழ் சினிமாவில் ரகுல் ப்ரீத் சிங் முக்கியமான நடிகையாவார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தீரன் படம் தமிழில் ஒரு அடையாளமாக இருந்தது.

அவரின் க்யூட் ஸ்மைல் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டார். அதன் பிறகு ஸ்பைடர் படத்திலும் கூட மிக அழகிய தோற்றத்தில் வந்தார்.

ஆனால் அடுத்தடுத்து வந்த தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங்கின் கெட்டப் அவ்வளவாக எடுப்படவில்லை.

இதனால் இவர் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் அவுட் ஆனார். ஆனாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
