Actress
மாடர்ன் உடையில் மாஸ் காட்டுவோம்! – ரகுல் ப்ரீத் சிங் !
தடையர தாக்க திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

அதன் பிறகு தெலுங்கில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் படங்களில் நடித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் இவருக்கு முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன.

அதனை தொடர்ந்து தேவ், என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் அதிகமாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
